தமிழ்நாடு

பிச்சிகிட்டு கொட்டப்போகும் கனமழை... தமிழகம் முழுவதும் காத்திருக்கும் மெகா சம்பவம் - அலர்ட் மக்களே..!

தந்தி டிவி

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்,13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இன்று மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, காரைக்கால், மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காரைக்கால், அரியலூர், மயிலாடுதுறை, மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்