தமிழ்நாடு

#BREAKING || தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத கடும் வெள்ளப்பெருக்கு

தந்தி டிவி

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத கடும் வெள்ளப்பெருக்கு.

தாமிரபரணி ஆற்றின் இரு கறைகளையும் தாண்டி வெள்ளப்பெருக்கு செல்வதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்க வைப்பு.

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்த அதிகரிப்பு.

பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு மூன்று மணி நிலவரப்படி 35000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

பாபநாசம் சேர்வாளர் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்