தமிழ்நாடு

ஈரோட்டில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கோடை மழை...

ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இடி - மின்னலுடன் கோடை மழை பெய்தது.

தந்தி டிவி
ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இடி - மின்னலுடன் கோடை மழை பெய்தது. விடிய, விடிய பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் சத்தியமங்கலம், பவானிசாகர் வனப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் காய்ந்து கிடந்த வனப்பகுதி புத்துணர்ச்சி பெற்று வருகிறது. நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை பெய்த மழையால் ரோடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்