தமிழ்நாடு

புதுச்சேரியில் கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி

புதுச்சேரியில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

தந்தி டிவி
புதுச்சேரியில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கடந்த இரு தினங்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் காலையில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்