தமிழ்நாடு

Heavy Rain Alert TN | ``29ம் தேதி வரை கனமழை இருக்கு’’ தமிழகம் புதுவைக்கு வானிலை மையம் அலர்ட்

தந்தி டிவி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் 29ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

BREAKING || நள்ளிரவில் வீடியோ கால்... பெண் காவலருக்கு டார்ச்சர் கொடுத்த SP - பாய்ந்த வழக்கு

Supreme Court | Meghamalai | மேகமலை விவகாரம் - தமிழக அரசின் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

Erode | Children | Police | ஈரோட்டில் மீன் பிடிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி

BREAKING || நாட்டையே உலுக்கிய SIR விவகாரம்... "ராஜினாமா.." காங். எடுத்த முக்கிய முடிவு

Metro Train | Poonamallee | Vadapalani | பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் கட்டணம் வெளியீடு