தமிழ்நாடு

Hosur Lorry Accident | வீட்டின் மீது திடீரென கவிழ்ந்த லாரி | முழுவதும் இடிந்து விழுந்த சுவர்

thanthitv

ஓசூர் அருகே சாலையோர வீட்டின் மீது சாய்ந்த கனரக லாரி லாரி சாய்ந்ததில் வீடு முற்றிலும் சேதம் - பெண் படுகாயம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய கனரக லாரி ஓசூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோர வீட்டின் மீது கவிழ்ந்த விபத்தில் வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. சூளகிரி அடுத்த தியாகராசனப்பள்ளி பகுதியில், தனியார் தொழிற்சாலைக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தாழ்வாக இருந்த வீட்டின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் வீட்டு சுவர் முழுவதும் இடிந்து வீடு கடுமையாக சேதமடைந்தது. வீட்டில் இருந்த பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்