தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலையில் குபுகுபுன்னு எரிந்த காட்டுத்தீ - வெளியான வீடியோ

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேற்குதொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயை சிவகிரி வனத்துறையினர் போராடி அணைத்தனர். காட்டுத்தீயில் அரிய வகை மூலிகை, செடிகள் மற்றும் மரங்கள் சேதம் அடைந்தன. இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயை, சிவகிரி வனத்துறையினர் அணைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு