தமிழ்நாடு

பல் மருத்துவ படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு : 2,000த்துக்கும் அதிகமானவர்கள் போட்டி

பல் மருத்துவப்படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வில் 2000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

தந்தி டிவி
பல் மருத்துவம் படிக்க, 18 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1035 இடங்கள் உள்ளன. ஏற்கனவே, இரு கட்ட கலந்தாய்வுகளில், 771 இடங்கள் நிரம்பிய நிலையில் மீதமுள்ள 264 இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 569 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடைபெற்ற இந்த 833 இடங்களுக்கான கலந்தாய்வில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இன்று ஒதுக்கீடு உத்தரவு பெறும் மாணவர்கள், 12ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார். இன்றைய கலந்தாய்வுக்கு பிறகும் நிரம்பாத இடங்களை கல்லூரி நிர்வாகங்கள் நிரப்புவதற்கு, 15ம் தேதி கடைசி நாளாகும்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு