தமிழ்நாடு

Tiruverumbur | TVK | திருவெறும்பூரில் கிராம சபை கூட்டத்தில் தவெகவினர் - கடும் வாக்குவாதம்

திருவெறும்பூரில் கிராம சபை கூட்டத்தில் தவெகவினர் - கடும் வாக்குவாதம்

thanthitv

Tiruverumbur | TVK | திருவெறும்பூரில் கிராம சபை கூட்டத்தில் தவெகவினர் - கடும் வாக்குவாதம்

#Trichy #Thiruverumbur #TVK

திருச்​சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கிராம சபை கூட்டத்தில் தவெகவினர் பங்கேற்பதற்கு எதிராக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... வாழவந்தான் கோட்டை ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில், திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி கலந்துகொண்டார்... அவரிடம் மக்கள் மனு அளிக்க முயன்றபோது, தவெகவினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.. கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என மக்கள் குற்றம் சாட்டினர்... தொடர்ந்து தவெக நிர்வாகிகள் வெளியேறுமாறு எம்எல்ஏ அறிவுறுத்தினார்...

CM விஜய் ஆவேச பேச்சுக்கு... அதிரடியாய் அதிமுகவில் இருந்து வந்த முதல் ரியாக்‌ஷன்

Gem Veeramani | High Court | வீரமணி வழக்கு.. TVK, DMKக்கு ஹைகோர்ட் அழுத்தமாக சொன்ன பாயிண்ட்

NIA | Kovai | இந்து முன்னணி பிரமுகர் கொ*ல.. 4 பேருக்கு ஆயுள்.. NIA கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Meghamalai | Tasmac | மேகமலையில் டாஸ்மாக் கடைகளை மொத்தமாக மூட உத்தரவு

BREAKING || "வார்த்தைக்கு வார்த்தை அட்டாக் செய்த CM விஜய்..." - உடனடி பதிலடி கொடுத்த திமுக