தமிழ்நாடு

லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலில் கடும் வாக்குவாதம்...

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கான 2019-2022 ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

தந்தி டிவி
நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கான 2019-2022 ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இந்தச் சங்கத்தில் 4 ஆயிரத்து 792 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் முன்னாள் தலைவர் நல்லதம்பி, தற்போதைய தலைவர் வாங்கிலி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தலைவர், உப தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 4 பதவிக்கு 8 பேரும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 80 பேர் என மொத்தம் 88 பேர் போட்டியிடுகின்றனர். இதில் தேர்தல் நடத்தும் குழுவில் உள்ள ஒருவர், ஒரு தரப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக கூறி எதிர் தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்