தமிழ்நாடு

Heat | நாள் ஆக ஆக சுட்டெரிக்கும் வெயில் - அம்மை நோய் வராமல் இருக்க டாக்டர் கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்

Heat | நாள் ஆக ஆக சுட்டெரிக்கும் வெயில் - அம்மை நோய் வராமல் இருக்க டாக்டர் கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்

thanthitv

தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதாவது 108 டிகிரியையும் தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் அரசு சித்த மருத்துவர் தில்லைவாணன் வழங்கியுள்ள ஆலோசனையில், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் அம்மை தொற்றைத் தவிர்க்க வாரம் இருமுறை வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரில் குளிக்கலாம் என்றும், டீ, காபியைத் தவிர்த்து சீரகம், வெந்தயத் தண்ணீரைப் குடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Today Gold Rate | ஒரே நாளில் அடுத்தடுத்து சரிவு.. குறைந்த தங்கம் விலை

West Bengal | Election2026 | மே.வங்கத்தில் விறுவிறு வாக்குப்பதிவு.. 3 மணிக்கே இத்தனை சதவீதமா!

TVK Vijay | விஜய் அழைப்பு.. ஆன்மீக பயணம் முடித்த வேகத்தில் புதிய உத்தரவு

ReElection | WestBengal | EVMல் BJP சின்னத்தை மறைத்து ஒட்டப்பட்ட டேப்? மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு

Kollywood News | பின்வாங்காத தயாரிப்பாளர் சங்கம்.. இறங்கி வந்த நடிகர் சங்கம்