தமிழ்நாடு

ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு: தமிழகத்துக்கு மத்திய அரசு விருது

ஆரோக்கியமான பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய அளவில் நடைபெற்ற ஆரோக்கிய பாரத பயண நிகழ்ச்சிகளில் சிறந்த மாநிலத்திற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஆரோக்கியமான பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய அளவில் நடைபெற்ற ஆரோக்கிய பாரத பயண நிகழ்ச்சிகளில் சிறந்த மாநிலத்திற்கான விருது, தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், இந்த விருதினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே வழங்கினார். மேலும், சிறப்பு பிரிவின் கீழ் 6 விருதுகளும், சிறந்த அமைப்புகளுக்காக 6 அமைப்புகளுக்கம், சிறந்த சைக்கிள் ஓட்டுநருக்கான விருது சேலத்தைச் சேர்ந்த மோகனாதேவிக்கும், சரிவிகித உணவை உட்கொள்வோம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 4 பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை