நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில் - தப்பிக்க டிப்ஸ் கொடுத்த மருத்துவர்
கத்திரி வெயிலில் எப்படி தற்காத்துக்கொள்வது? - அரசு மருத்துவர் ஆலோசனை தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 4-ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. இந்த நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்து, பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் சிஜின் ஹெர்பர்ட் சில எளிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.