தமிழ்நாடு

"மதுரை எய்ம்ஸ் சுற்றுச்சுவர் பணி 75% நிறைவு" - சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

தந்தி டிவி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில், எந்தெந்தப் பணிகளை, எப்பொழுது தொடங்குவது என திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். எனினும், எப்போது நிறைவடையும் என்பது குறித்து கணக்கிடவில்லை என்றும், அதுகுறித்து விரைவில் தெரிவிப்பதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்