தமிழ்நாடு

நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் - பாமக நகர செயலாளர் மீது வழக்குப்பதிவு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி முடித்து வீட்டிற்கு சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாச்சலம் என்பவர் மீது பாமக நகர செயலாளர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி முடித்து வீட்டிற்கு சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாச்சலம் என்பவர் மீது பாமக நகர செயலாளர் தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பாமக நகர செயலாளரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். அதன் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்