தமிழ்நாடு

கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு - கோவையில் ஹீலர் பாஸ்கர் கைது

கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை கோவையில் போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் தொடர்பாக ஹீலர் பாஸ்கர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இதுதொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரி ரமேஷ் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பொதுமக்களை பீதி அடையச் செய்வது, அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹீலர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்