தமிழ்நாடு

Headmistress | TVK | தவெக விழாவில் நடனம்.. தலைமை ஆசிரியை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

தவெக விழாவில் நடனம்.. தலைமை ஆசிரியை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

thanthitv

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில், தமிழக வெற்றி கழகம் நடத்திய மகளிர் தின விழாவில் சினிமா பாடலுக்கு நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெள்ளத்தேவன் விடுதி பள்ளியில் பணியாற்றி வந்த கிருஷ்ணவேணி என்பவர், அரசியல் கட்சி விழாவில் பங்கேற்று நடனமாடியதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரணை நடத்திய பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர், அரசு ஊழியருக்கான நன்னடத்தை விதிகளை மீறியதாகக் கூறி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்