தமிழ்நாடு

தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்-கண்ணீருடன் கோஷம்..மாணவிகள் பாச போராட்டம்

தந்தி டிவி

கிருஷ்ணகிரியில், அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த கோரி மாணவிகள் நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் மகேந்திரனின் பணியிட மாற்றத்தை எதிர்த்து, பள்ளி மாணவிகள் அனைவரும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். கண்ணீருடன் கோஷங்களை எழுப்பிய மாணவிகளை தலைமை ஆசிரியர் சமாதானம் செய்து வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தார். 

Telegram Ban | இந்தியாவில் டெலிகிராமுக்கு தடை விதித்தது அரசு.. நெட்டிசன்களுக்கு பேரிடி

CM Vijay | Power cut | மின் தடை விவகாரம் - CM விஜய் ஆலோசனை

NEET | நீட் தேர்வு புகார்கள்.. வந்தது தனி இணையதளம் - NTA அதிரடி

கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை சம்பவ எதிரொலி.. வடமாநிலத்தவருக்கு வேலை தருபவர்களுக்கு செக்

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்