தமிழ்நாடு

மதுராந்தகம் : தலைமை காவலர் தூக்குபோட்டு தற்கொலை

சென்னை மதுராந்தகத்தில் தலைமை காவலர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
சென்னை மதுராந்தகத்தில் தலைமை காவலர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு குடியிருப்பு அருகே வசித்து வந்த தலைமை காவலர் சேகர், வயிற்று வலி காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சேகர், திருக்கழுகுன்றம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்