தமிழ்நாடு

கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஈரோட்டில் உள்ள பன்னீர் செல்வம் பூங்காவில், முழு உருவ சிலையை நிறுவ அனுமதி கோரி ஈரோடு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தந்தி டிவி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஈரோட்டில் உள்ள பன்னீர் செல்வம் பூங்காவில், முழு உருவ சிலையை நிறுவ அனுமதி கோரி, ஈரோடு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையின் போது நெடுஞ்சாலைத் துறை, ஈரோடு மாநகராட்சி, காவல்துறைக்கு இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்