தமிழ்நாடு

ரயில்வே பாலத்தை மீண்டும் கட்டாதது ஏன்? - ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க ஆட்சியருக்கு உத்தரவு

ரயில்வே பாலத்தை மீண்டும் கட்டுவது சம்பந்தமாக விடுத்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு.

தந்தி டிவி
சென்னை ரிசர்வ் வங்கி சுரங்க பாதையில் ரயில்கள் செல்லும்போது சாலை மார்க்கமாக செல்வோர் மீது கழிவுகள் விழுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரயில்வே பாலத்தை மீண்டும் கட்டுவது சம்பந்தமாக விடுத்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் கேள்வி எழுப்பியது. மேலும், அது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கும், போக்குவரத்து காவல் துறைக்கும் உத்தரவிட்டது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு