தமிழ்நாடு

கஞ்சா போதையில் பெண்களிடம் சில்மிஷம் - 2 இளைஞர்களுக்கு சரமாரி அடி

தந்தி டிவி

வாலாஜாபாத் தாலுக்கா ஆசூர் கிராமத்தை சேர்ந்த விஷால், சுந்தர் ஆகிய இரு இளைஞர்கள், கஞ்சா போதையில் பெண்களிடம் வம்பு செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்ட கிராம மக்கள் இரு இளைஞர்களையும் சரமாரியாக தாக்கி, மாகறல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து காயமடைந்த விஷால் மற்றும் சுந்தரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வரும் நிலையில், இளைஞர்களை கிராம மக்கள் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு