தமிழ்நாடு

Harmanpreet Kaur | "கப்பு முக்கியம் பிகிலு.."அரங்கத்தை அதிரவைத்த ஹர்மன்பிரீத் கவுர்

தந்தி டிவி

சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டு அரங்கை திறந்து வைக்க இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வருகைபுரிந்தார். அப்போது சமீபத்தில் வெற்றி இந்திய பெண்கள் அணி உலகக்கோப்பையை வென்றதற்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது.இந்த நிகழ்வின் போது, தனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்றும், உலகக்கோப்பையை வென்றதற்கு அவர் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்றும் கூறினார்.இதனையடுத்து தமிழில் 'கப்பு முக்கியம் பிகிலு' என்று தெரிவித்தார். இது, அரங்கை அதிர வைத்தது.

BREAKING || தமிழகத்துக்கு ஷாக் கொடுக்கும் கர்நாடகாவின் முடிவு

CM Vijay Roadshow | முதல்வரை பார்த்ததும் ஒட்டுமொத்தமாய் கூடும் மக்கள் - நின்று நகர்ந்த வாகனம்

CM Vijay Roadshow | பரிசாக வந்த MGR தொப்பி - மறுபக்கம் காமராஜருடன் CM விஜய்.. கவனம் ஈர்த்த மொமெண்ட்

BREAKING || CM விஜய்யை வரவேற்ற பிரமாண்ட பாமக கொடி... மொத்த அரசியல் பார்வையையும் திருப்பிய ரோட்ஷோ

CM Vijay Roadshow | மேல்மருவத்தூர் சக்திபீட நிர்வாகிகள் வரவேற்பு - மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்