தமிழ்நாடு

சொகுசுகார்களில் பிரசாரம் செய்த ஹரி நாடார்

நாங்குநேரி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஹரிநாடார், பத்துக்கும் மேற்பட்ட சொகுசு கார்களில் வலம் வந்து, களக்காட்டில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

தந்தி டிவி

நாங்குநேரி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஹரிநாடார், பத்துக்கும் மேற்பட்ட சொகுசு கார்களில் வலம் வந்து, களக்காட்டில் பிரசாரத்தை நிறைவு செய்தார். பனங்காட்டு படை கட்சியின் சார்பில் நாங்குநேரியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார், சிறுமளஞ்சி, பொத்தையடி, ராஜ புதூர், திருக்குறுங்குடி, களக்காடு ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ரோல்ஸ் ராய்ஸ், ஜாகுவார், ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சொகுசு கார்களில், பல்வேறு கிராமங்களில் வலம் வந்து, களக்காட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பு பிரசாரத்தை நிறைவு செய்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு