தமிழ்நாடு

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி... இளைஞர்கள் கொண்டாட்டம்

தந்தி டிவி

சென்னை வேளச்சேரி பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு வகையான விளையாட்டுகளுடன் டி.ஜே நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்று உற்சாகத்துடன் நடனமாடினர். மனதிற்கு அமைதி மற்றும் சந்தோஷம் கிடைக்கும் வகையில் நிகழ்ச்சி அமைந்துள்ளதாக இளைஞர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்ச்சியை அவ்வப்போது நடத்த வேண்டும் என்றும், வடசென்னை பகுதியிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி​யை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்