`அல்வா’.. தேர்தல் ஆணையம் முடிவு #kerala #election2026 #vote #halwa #electioncommission #thanthitv கேரளா - முதல்முறை வாக்காளர்களுக்கு 'அல்வா' வழங்க தேர்தல் ஆணையம் முடிவு கேரள சட்டமன்றத் தேர்தலில் முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்களைக் கவரும் வகையில், அவர்களுக்கு 'அல்வா' வழங்கி கௌரவிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.