தமிழ்நாடு

புனித ஹஜ் பயணம் - முதற்கட்டமாக 423 பேர் புறப்பட்டனர்

ஹஜ் பயணத்தின் முதல் நாளில் சென்னையில் இருந்து முதற்கட்டமாக 423 பேர் புறப்பட்டனர்.

தந்தி டிவி

புனித ஹஜ் பயணத்திற்காக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு , புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 4ஆயிரத்தி 464 பேர் தேர்வு செய்யபட்டிருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து சவுதி ஆரேபியா ஜித்தா நகருக்கு சென்ற முதல் விமானத்தில் 423 ஹஜ் பயணிகள் புறப்பட்டு சென்றனர் . பயணிகளை தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தார். சென்னையில் இருந்து ஹஜ் பயணிகளுக்காக வருகிற 5 ஆம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்