தமிழ்நாடு

Cuddalore | School | மாணவர்களை கண்டிக்காத பெற்றோர்கள் - பொறுமையிழந்த ஆசிரியர் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

thanthitv

வகுப்பறையில் மாணவர்களுக்கு முடி திருத்தம் - அதிரடி காட்டிய ஆசிரியர்கள் கடலூரில் நீண்ட முடி வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வகுப்பறையிலேயே முடி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். மேலும், நீண்ட முடி வைத்திருந்த மாணவர்களின் பெற்றோருக்கும் பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெற்றோர் அக்கறை காட்டாததால், காவல்துறையினர் முன்னிலையில் மூன்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வகுப்பறையிலேயே முடி திருத்தப்பட்டது. மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்த பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Palani Temple Land Issue | பழனி முருகன் கோயில் நில விவகாரம் - மதுரை ஐகோர்ட் எடுத்த அதிரடி முடிவு

E-Scooter Blast | Fire Accident | திடீரென வெடித்து சிதறி மளமளவென தீப்பிடித்து எரிந்த இ-ஸ்கூட்டர்

Sabarivarman Death Case சபரிவர்மன் மரண வழக்கு - உறவினர்கள் மறுப்பால் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

Thiruvallur Ammonia Leak | தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Palani Temple | பழனி கோயில் நில மோசடி..எடுக்கப்பட்ட அதிரடி ஆக்‌ஷன்