H5N1 Virus | சென்னையில் கொத்து கொத்தாக மடிந்த காகங்கள் - மக்களுக்கு பகீர் எச்சரிக்கை
சென்னையில் கொத்து கொத்தாக மடிந்த காகங்கள்
thanthitv
சென்னையில் அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் காகங்கள் உயிரிழந்த நிலையில் தற்பொழுது அந்த காகங்கள் தீவிர தன்மை கொண்ட பறவை காய்ச்சலால் உயிர் இழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.