தமிழ்நாடு

ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் திரும்ப வந்தது

உயர்நீதிமன்றம், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தந்தி டிவி
உயர்நீதிமன்றம், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. வரும் 22ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள ஹெச்.ராஜாவின் வீடு பூட்டியிருப்பதாக நோட்டீஸ் திரும்பி வந்துள்ளது. இந்த வழக்கில் வரும் 22ஆம் தேதி அடுத்த கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்