நடிகர் கமல் உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, அவருக்கு உலக அறிவும் வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கமலுக்கு அரசியல் சட்டம், நாடாளுமன்ற நடவடிக்கை குறித்து எதுவும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.