தமிழ்நாடு

கஞ்சா விற்பனை - இருவர் கைது

நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்

தந்தி டிவி
நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு மைதானம் முன் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த இருவரை வடசேரி போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர்.அவர்கள் அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றால் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர்.அதில் 250 கிராம் கஞ்சா இருந்ததால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.இதனையடுத்து இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை