தமிழ்நாடு

குட்கா வழக்கில் புதிய திருப்பம் : போலீஸ் உயரதிகாரிகளிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

குட்கா வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

* குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ரமணா, விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், தூத்துக்குடி ஆய்வாளர் சம்பத் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

* இந்த நிலையில், குட்கா வியாபாரி மாதவ்ராவ் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் பட்டியலில் உள்ள போலீஸ் உயரதிகாரிகளிடம் ஜனவரியில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* டெல்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு, தேவையான ஆவணங்களை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குட்கா வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்