தமிழ்நாடு

குட்கா விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு - சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மனு தாக்கல்

சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சி தலவைர் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், தடையை நீக்கக் கோரி, சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நோட்டீசுக்கு தடை விதித்த உத்தரவை ரத்து செய்யுமாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்