தமிழ்நாடு

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா - தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்து ஆராதனை

தந்தி டிவி

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முத்துராமலிங்கத் தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் கொண்டு தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டி குருபூஜை விழா தொடங்கியது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதனிடையே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Today Gold Rate | அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்

CJP Protest | சம்மதித்த மத்திய அரசு.. தயாரான கரப்பான் பூச்சி கட்சி

Chennai Metro | சென்னை மெட்ரோ - புதிய குட்நியூஸ்

PM Modi |"இளைஞர்களுக்கு நன்றி.." திடீரென இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட பிரதமர் மோடி

BREAKING || நீட் விவகாரத்தில் யாரும் எதிர்பாரா மெகா திருப்பம் - 47 அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம்