தமிழ்நாடு

குரு பெயர்ச்சி - 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்...

குரு பெயர்ச்சி - பிரபல ஜோதிடர் ஷெல்வி கூறும் 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

தந்தி டிவி

குருபெயர்ச்சியையொட்டி தந்தி டிவியின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபல ஜோதிடர் ஷெல்வி 12 ராசிகளுக்கான பொதுபலன்களை கூறினார்.

* சுக்ரன் வீட்டிலிருந்து செவ்வாய் வீட்டிற்கு வந்துள்ளார் குரு

* குரு பகை வீட்டிற்கு வந்துள்ளார்

* குரு பார்வை ஜோதிடத்தில் முக்கியம்

* நீர் சம்பந்தப்பட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

* எதிர்பார்காத விஷயங்கள் நடைபெறும், எதிரிகள் ஒன்றாகலாம்

* டிசம்பருக்குள் பெட்ரோலியம் விலை வீரியம் குறையும்

* சட்டங்கள் கடுமை ஆக்கப்படும்

* அரசியலில் திடீர் தலைவர்கள் காணாது போவார்கள்

* பிளாஸ்டிக்-கை வெளியேற்றும் முயற்சியில் அரசு முயற்சிக்கும்

* அரசியலமைப்பில் புதிய புதிய கட்சிகள் ஒன்றிணையலாம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு