தமிழ்நாடு

கின்னஸ் சாதனை படைத்த கோவை தனியார் கல்லூரி.. நேரில் சென்று பாராட்டிய அமைச்சர்

தந்தி டிவி

கோவையில் சுமார் 80 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, தனியார் கல்லூரி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், கல்லூரி நிர்வாகத்துக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், இதே போன்று, அரசு சார்பிலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்