தமிழ்நாடு

"ரூ.100 கோடி இழப்பு-2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு"

தந்தி டிவி

வாடகைக் கட்டடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோட்டில் வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 2 லட்சம் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்...

NTK | Seeman | நாதக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

Thoothukudi Student Murder | தூத்துக்குடி மாணவி படுகொலை - முடிச்சுகளை அவிழ்க்கும் DNA டெஸ்ட்

DMK Alliance 2026 | ``கேட்டதை குறைக்காமல் தரவேண்டும்’’ - திமுக கூட்டணியில் வலுவாக ஒலிக்கும் குரல்

CM Stalin | DMK | TN Eletion 2026 | விரைவில் வெளியாகும்.. அதிரடியாக திமுக கொடுத்த முக்கிய செய்தி

TN Election 2026 தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் எப்படி நடத்த வேண்டும்? - கட்சிகளும் பரபரப்பு ஆலோசனை