தமிழ்நாடு

மீன்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை நீக்கக் கோரிக்கை - ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மீன்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளது.

தந்தி டிவி
ராமேஸ்வரத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒவ்வொரு படகும் கடலுக்கு சென்று வரும்போது வலையில் கிடைக்கும் சூடு மற்றும் கலச மீன்கள், எண்ணெய் மற்றும் கோழி தீவனம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த மீன்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளது. இதனால் 15 ரூபாய்க்கு விலை போன மீன்கள் தற்போது ஆறு ரூபாய்க்கு கூட விலைபோகவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், அரசு உடனடியாக இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் எதிரே மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்