GST Notice| வீட்டிற்கே வந்த `ரூ.29 கோடி’ நோட்டீஸ் - திகைத்து நின்ற தினக்கூலி தொழிலாளி
வீட்டிற்கே வந்த `ரூ.29 கோடி’ நோட்டீஸ் - திகைத்து நின்ற தினக்கூலி தொழிலாளி
thanthitv
#gstnotice #gstissue வாணியம்பாடியில் தினக்கூலித் தொழிலாளி ஒருவருக்கு 29 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...