தமிழ்நாடு

"ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜி.எஸ்.டி : அரசு திரும்ப பெற வேண்டும்" - இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஊழியர் சங்கம் கோரிக்கை

ஆயுள் காப்பீட்டு பிரிமியங்களுக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்படுவதை திரும்ப பெற வேண்டும் என, இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஆயுள் காப்பீட்டு பிரிமியங்களுக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்படுவதை திரும்ப பெற வேண்டும் என, இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ் கண்ணன்,ஆயுள் காப்பீட்டு பிரிமியங்கள் மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதை, பாலிசிதாரர்கள் பெரும் சுமையாக கருதுவதாக கூறினார். பாலிசிதாரர்கள் சேமிக்கும் எண்ணத்தை ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று ரமேஷ் கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்