தமிழ்நாடு

செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.91,916 கோடி

சரக்கு மற்றும் சேவை வரி மூலம் செப்டம்பர் மாதத்தில் 91 ஆயிரத்து 916 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

தந்தி டிவி

சரக்கு மற்றும் சேவை வரி மூலம் செப்டம்பர் மாதத்தில் 91 ஆயிரத்து 916 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இதில், மாநில அரசின் பங்காக 16 ஆயிரத்து 630 கோடி ரூபாயும், மத்திய அரசின் பங்காக 22 ஆயிரத்து 598 கோடி ரூபாயும் வரி வருவாய் கிடைத்துள்ளது. இறக்குமதி வரி 22 ஆயிரம் கோடி ரூபாய் உள்பட ஒருங்கிணைந்த வரி 45 ஆயிரத்து 69 கோடி ரூபாயும் அரசுக்கு கிடைத்துள்ளது. கூடுதல் வரியாக 7 ஆயிரத்து 620 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. 2019 செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசின் வரி வருவாயாக 37 ஆயிரத்து 761 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும், மாநில அரசுக்கு 37 ஆயிரத்து 719 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்