தமிழ்நாடு

பொங்கலை பொன் பொங்கலாக கொண்டாடுவோம்.. | GRT Jewellers | ThanthiTV

தந்தி டிவி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல நிறுவனமான ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸில் பொன் பொங்கல் என்ற பெயரில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்க நகைகள் சேதாரத்தின் மீது 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. வைர நகைகள் மதிப்பில் 25 சதவீதமும், வெள்ளி பொருட்களின் சேதாரத்தின் மீது 25 சதவீதமும், வெள்ளி நகைகளின் எம்.ஆர்.பி விலை மீது 10 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என ஜி.ஆர்.டி தெரிவித்துள்ளது. தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதத்தில் விதவிதமான கலக்‌ஷென்ஸ் உள்ளதாக ஜிஆர்டி இயக்குநர் ஜி.ஆர் ஆனந்தபத்மநாபன் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை