தமிழ்நாடு

குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் : ஆத்தூர் மாணவி அசத்தல்

குரூப்-1 தேர்வில் சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

தந்தி டிவி
குரூப்-1 தேர்வில் சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். தென்னங்குடி பாளையத்தை சேர்ந்த தேசியழகன் -மணிமொழி ஆகியோரது மகள் இளவரசி குரூப் 1 தேர்வில் 650 புள்ளி 50 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று உள்ளார். இவர் ஏற்கனவே குரூப்-2 தேர்வு எழுதி உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி