தமிழ்நாடு

குரூப்-4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை உயர்வு - டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல்

16 லட்சம் பேர் பங்கேற்ற குரூப்-4 தேர்வு நடைபெற்றபோது, 6 ஆயிரத்து 400 காலிப்பணியிடங்கள் பல்வேறு துறைகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தந்தி டிவி
16 லட்சம் பேர் பங்கேற்ற குரூப்-4 தேர்வு நடைபெற்றபோது, 6 ஆயிரத்து 400 காலிப்பணியிடங்கள் பல்வேறு துறைகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 400 ஆக அதிகரித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். 3 ஆயிரம் பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் தேர்வர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்