தமிழ்நாடு

குரூப்-4 தொடர்ந்து குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு

குரூப் - 4 தேர்வை தொடர்ந்து குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதை தேர்வாணையம் ஒப்புக்கொண்டுள்ளது.

தந்தி டிவி

குரூப் - 4 தேர்வை தொடர்ந்து குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதை தேர்வாணையம் ஒப்புக்கொண்டுள்ளது.

குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி, சிபிசிஐடி போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. இதில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 42 பேர் அரசு பணிக்கு தேர்வு பெற்றது குறித்து முறையாக காவல்துறை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்