தமிழ்நாடு

குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு - 2 காவலர்கள் சஸ்பெண்ட்

குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ முறைகேடு வழக்கில் 4 பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் முத்துக்குமார், சித்தாண்டி பூபதி உட்பட 16 அரசு ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் முத்துக்குமார், சித்தாண்டி ஆகிய இருவரையும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்