தமிழ்நாடு

Manithaneyam Center | Group1Exams | குரூப் 1 தேர்வு - மனிதநேய மைய மாணவர்கள் 61 பேர் வெற்றி

குரூப் 1 தேர்வு - மனிதநேய மைய மாணவர்கள் 61 பேர் வெற்றி

thanthitv

Manithaneyam Center | Group1Exams | குரூப் 1 தேர்வு - மனிதநேய மைய மாணவர்கள் 61 பேர் வெற்றி #group1exams #ManithaneyamCenter #thanthitv 2025-26ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத்தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்ற 37 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 61 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.. இதையடுத்து முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாதிரி நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி, இலவசமாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு கையேடு இலவசமாக வழங்கப்படும் என்றும், இந்த பயிற்சியில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் தொலைபேசி மூலமாகவும், மனிதநேய இலவச ஐஏஎஸ் பயிற்சி மைய இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என்று மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

Breaking | TVK | Vijay | KAS | விஜயின் நெக்ஸ்ட் மூவ்.. ஸ்பாட்டில் இருந்து சொன்ன KAS

Jayalalithaa House || ஜெயலலிதா வீட்டிற்கு சீல்.. திடீர் பரபரப்பு

TVK Vijay Campaign Chennai | ECI | நேற்று விஜய் பிரச்சாரத்தில் நடந்தது என்ன? - தேர்தல் ஆணையம் அதிரடி

Bihar Stampede Death | பீகாரில் நெஞ்சை உலுக்கும் சோகம் - கூட்டநெரிசலில் 8 பேர் கோர பலி

Congress | Election | காங்., வேட்பாளர் லிஸ்ட் - திடீர் திருப்பம்...டெல்லி பறக்கும் செல்வப்பெருந்தகை