தமிழ்நாடு

Kanyakumari Marriage Issue | குடித்துவிட்டு மேடையிலேயே மணப்பெண்ணை போட்டு அடித்த மாப்பிள்ளை

குடித்துவிட்டு மேடையிலேயே மணப்பெண்ணை போட்டு அடித்த மாப்பிள்ளை

thanthitv

#Kanyakumari #Marriage #MarriageIssue #Attack #ViralNews #TNPolice #MarriageReception #ThanthiTV

Kanyakumari Marriage Issue | மூக்கு முட்ட குடித்துவிட்டு மேடையிலேயே மணப்பெண்ணை போட்டு அடித்த மாப்பிள்ளை - களேபரமான கல்யாண வீடு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அரு​கே மதுபோதையில் இருந்த மணமகன், மேடையிலேயே ​மணப்பெண்ணை தாக்கியதால் திருமண வீடு களேபரமாக மாறியது. ரீத்தாப்புரம் பகுதியை சேர்ந்த 31 வயதாகும் ராணுவ வீரர் ஒருவர், பாறசாலையைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்... முதலில் பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது... திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, புதுமாப்பிள்ளை அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, மேடையில் நின்றுள்ளார்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப் பெண்ணின் தந்தை, தட்டிக் கேட்கவே, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் புதுமாப்பிள்ளை.... சமாதானம் செய்ய முயன்ற மணப்பெண்னையும் தாக்கியுள்ளார்... இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி களேபரம் ஆகியுள்ளது... சம்பவம் தொடர்பாக குளச்சல் காவல்நிலையத்தில் மணப்பெண் புகார் கொடுத்துவிட்டு, தனது தாய் வீட்டிற்கே சென்றுள்ளார்.. மாப்பிள்ளை தப்பியோடிய நிலையில், போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்....

Breaking | CM Vijay | பெரம்பூர் தேர்தல் வழக்கு | CM விஜய்யின் மனு மீது கோர்ட் முக்கிய முடிவு

CM Vijay | Water | Chennai |ஏரிகளில் நீர் சிக்கல் வந்தாலும்.. சென்னையை காக்கும் பிரம்மாஸ்திர Project

CM Vijay | Chennai | சென்னையில் இறங்கும் மாஸ்டர் பிளான் | `கத்தி' பட மோடில் உற்றுநோக்கிய CM விஜய்

Indian Railways | Diwali Bonus | ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்

Breaking | HighCourt | "மயானத்தில் போராட்டம் நடத்துவதால், ஆவிகள் பிரச்னை செய்யுமா?"| ஹைகோர்ட் கேள்வி