தமிழ்நாடு

தொடக்க விழா - அதிரடி சலுகை...கிரியாஸ்-ன் வியக்க வைக்கும் தள்ளுபடி - குவிந்த வாடிக்கையாளர்கள்

தந்தி டிவி

பழனியில் தனது 151வது மல்டி பிராண்ட் ஷோரூமை திறந்துள்ள கிரியாஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் நம்பர் ஒன் ரீடைலர் என அழைக்கப்படும் கிரியாஸ், தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை உடனடி கேஷ் பேக் சலுகையை அறிவித்துள்ளது. மேலும் கிரெடிட் கார்டு EMI விருப்பத்தின் மூலம் 20 சதவீதம் கேஷ் பேக் பெறலாம் எனவும் கிரியாஸ் கூறியுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் வாங்கும்போது கட்டணங்கள் கிடையாது என்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச பரிசு உறுதி எனவும் கிரியாஸ் கூறியுள்ளது.

Flydubai | NIA | ஃபிளை துபாய் விமான சம்பவத்தில் திருப்பம்.. தீவிரமாக இறங்கிய NIA

Joshna Chinappa | பதக்கங்களை குவித்த ஜோஷ்னா சின்னப்பா.. பதவி உயர்வு கொடுத்த தமிழக அரசு

CM Vijay | Rahulgandhi | CM விஜய் வீட்டில் ராகுல்காந்தி.. வெளியான முக்கிய வீடியோ

CM Vijay | Rahul Gandhi | விருந்து முடிந்ததும் MS Dhoni cafe-க்கு வண்டியை விட்ட CM விஜய்

CM Vijay | Rahul Gandhi | விருந்து முடிந்ததும் MS Dhoni cafe-க்கு வண்டியை விட்ட CM விஜய்